மூத்த குடிமக்கள்
LB Finance Savings

எங்கள் மூத்த குடிமக்கள் தங்களுடைய பொன்னான ஆண்டுகளுக்கு நம்பகமான ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்காக அவர்களுக்கு அன்பு மற்றும் பாராட்டுக்கான ஒரு சின்னம். எங்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்குகள் வரிசைப்படுத்தப்பட்ட வட்டி விகிதங்களுடன் வருகின்றன, அவை சேமிப்புக் கணக்குகள் மற்றும் தினசரி இருப்பைப் பொறுத்து கணக்கிடப்படும் வட்டிகளுக்கு பொருந்தும். வட்டிகள் தினசரி அடிப்படையில் திரட்டப்பட்டு, ஒவ்வொரு மாதத்தின் இறுதியில் மூலதனமாக்கப்படும். இந்தக் கணக்குகள் VISA வசதியுள்ள டெபிட் கார்டுகள்இ டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான POS பரிவர்த்தனை திறன் உள்நாட்டில் லங்காபேவினால் இயக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரங்கள் மற்றும் சர்வதேச அளவில் விசாவினால் செயல்படுத்தப்பட்ட ஏ.டிஎம் இயந்திரங்கள் மூலம் பணம் மீளப்பெறக்கூடிய திறன். எங்கள் LB E-Connect வசதி உங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் எங்கிருந்தும்இ எந்த நேரத்திலும் உங்கள் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. அனைத்து உள்நிலையான கட்டளைகள் மற்றும் நேரடி டெபிட்கள் இலவசமாகக் கிடைக்கும். SLIPS / CEFTS பரிமாற்ற வசதிகள் உள்ளன 

Want to know more?

LB Finance open an account Contact us today

ஒரு கணக்கைத் திறப்பது / கணக்கை மூடுவது / வாடிக்கையாளர்களால் நிதி பரிமாற்றம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் 

  • 60 வயதுக்குக் குறைவானவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்குகளைத் திறக்க அனுமதிக்கப்படுவதில்லை. 
  • வழக்கமான சேமிப்புக் கணக்குகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மூத்த குடிமகன் அல்லாத ஒரு வருடனான கூட்டுக் கணக்குகளுக்குப் பொருந்தும். 
  • சேமிப்புக் கணக்கிற்கான குறைந்தபட்ச இருப்புத் தேவை ரூ. 500 
  • நிலையான வைப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது ‘திரி மக’ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு ரூ .100 உடன் திறக்கலாம். 
  • அதிகபட்சம் ரூ .1,100,000.00 வரை வைப்பு காப்பீடு மற்று ம் வைப்பு செய்யப்பட்டத தொகையின் அடிப்படையிலும் கிடைக்கும்.