
நிலைத் தன்மை மற்றும் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையை வெல்ல விரும்பும் ஒருவரா நீங்கள்? நீங்கள் சுயதொழில் செய்பவரா? எங்களின் தங்கக்கடன் வசதிஇ நீங்கள் எங்கும் பெறக்கூடிய மிகவும் வசதியான மற்றும் நெகிழ்வான சேவையை உங்களுக்கு வழங்கும். போக்குவரத்து, எரிபொருள், தொழிலாளர் கொடுப்பனவுகள் அல்லது மூலப்பொருட்களுக்கு உங்களுக்குப் பணம் தேவைப்பட்டாலும் பரவாயில்லை, எங்களின் தங்கக் கடன்கள் உங்களுக்குத் தேவையான பணத்தை சிரமமின்றிப் பெறலாம். சந்தையில் மிகக்குறைந்த வட்டி விகிதங்களை வழங்குவதால், உங்கள் தேவைக்கேற்ப கூடுதல் முன்பணத் தொகையைக் கேட்கும் திறனையும் வழங்குவதால், எங்கள் வசதிகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானவை.
Want to know more?
- 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கையர்களும் தகுதியுடையவர்கள்.
நன்மைகள் என்ன?
- உங்கள் தங்கத்திற்கான சந்தையில் சிறந்த மதிப்பின் அடிப்படையில் அதிகபட்ச முன்பணத் தொகைப் பெறுவீர்கள்
- குறைந்தபட்ச வட்டி விகிதங்கள்.
- உங்கள் வசதிக்கேற்ப 1, 3, 6, 9 மற்றும் 12 மாதங்களுக்குத் திருப்பிச் செலுத்தும் வசதிகள் கிடைக்கும்.
- குறுந்தகவல் சேவைகள்
- வட்டிக்கான உங்கள் மாதாந்த தவணை அல்லது நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை உங்களுக்கு அருகில் உள்ள எங்களின் எந்தவொரு கிளையிலும் செலுத்த கூடிய திறன்
- வெறும் 03 நிமிடங்களில் கடனுக்கு ஒப்புதல் பெறுங்கள்.
- எங்களின் சேவைகளை வாரநாட்கள், சனிக்கிழமைகள் மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மாலை 5.30 மணிவரை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்
- உங்கள் தவணைகளைச் செலுத்த LB CIM App ஐ பயன்படுத்தவும், உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் தங்கத்திற்கான சிறந்த விலை மற்றும் பலவற்றைப் பெறவும்.
- உங்கள் தங்க நகைகளுக்கு ஒரு முழுமையான காப்பீடு தானாகவே வழங்கப்படும்.
- வணிகத் தேவைகளுக்காகக் கூடுதல் முன்பணம் கோரலாம்