
நெல், காய்கறிகள், பழங்கள் மற்றும் தேயிலை, ரப்பர் மற்றும் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, எங்கள் தங்கக்கடன் சேவை நெகிழ்வானதாகவும் வசதியாகவும் இருக்கும். எங்களின் தங்கக் கடன் வசதிகள், உங்களின் தொழில்நுட்ப சாதனங்கள் / இயந்திரங்கள், விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை வாங்குதல் அல்லது போக்குவரத்து வசதிகளை வாங்குதல் போன்ற எந்த நேரத்திலும் அல்லது அவசர தேவையின் போதும் உங்கள் வசம் இருக்கும். எங்களிடம் 3, 6, 9 அல்லது 12 மாதங்கள் வரையிலான திருப்பிச் செலுத்தும் வசதிகள் இருப்பதால், உங்கள் பயிர்க்கான இலாபத்தைப் பெற்ற பிறகு அல்லது அறுவடை காலத்திற்குப் பிறகு நீங்கள் திருப்பிச் செலுத்த முடியும்.
Want to know more?
நன்மைகள் என்ன?
- உங்கள் தங்கத்திற்கான சந்தையில் சிறந்த மதிப்பின் அடிப்படையில் அதிகபட்ச முன்பணத் தொகையைப் பெறுவீர்கள்
- குறைந்தபட்ச வட்டி விகிதங்கள்.
- உங்கள் வசதிக்கேற்ப 1, 3, 6, 9 மற்றும் 12 மாதங்களுக்குத் திருப்பிச் செலுத்தும் வசதிகள் கிடைக்கும்.
- குறுந்தகவல் சேவைகள்
- வட்டிக்கான உங்கள் மாதாந்த தவணை அல்லது நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை உங்களுக்கு அருகில் உள்ள எங்களின் எந்தவொரு கிளையிலும் செலுத்த கூடிய திறன்
- வெறும் 03 நிமிடங்களில் கடனுக்கு ஒப்புதல் பெறுங்கள்.
- எங்களின் சேவைகளை வாரநாட்கள், சனிக்கிழமைகள் மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மாலை 5.30 மணிவரை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்
- உங்கள் தவணைகளைச் செலுத்த LB CIM App ஐ பயன்படுத்தவும், உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் தங்கத்திற்கான சிறந்த விலை மற்றும் பலவற்றைப் பெ றவும்.
- உங்கள் தங்க நகைகளுக்கு ஒரு முழுமையான காப்பீடு தானாகவே வழங்கப்படும்.
- வணிகத் தேவைகளுக்காகக் கூடுதல் முன்பணம் கோரலாம்
- 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கையர்களும் தகுதியுடையவர்கள்.