
உங்கள் கனவு வாகனத்தை வாங்கவிரும்புகிறீர்களா? அல்லது உங்கள் வணிகத்தின் போக்குவரத்துத் தேவைகளை அதிகரிக்க விரும்புகிறீர்களா? இந்த வசதியின் கீழ் நீங்கள் எந்த வாகனத்தையும் உபகரணங்களையும் இப்போது குத்தகைக்கு வாங்கலாம். நாங்கள் உங்களுக்குக் குறைந்த மற்றும் போட்டி வட்டி விகிதத்தையும் ஒப்புதலுக்கான குறுகிய காலத்தையும் வழங்குகிறோம். மேலும் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் உங்கள் வீட்டு வாசலுக்குப் பல அம்சங்கள் மற்றும் சேவைகளை நாங்கள் கொண்டு வருகிறோம். எங்கள் நாடு முழுவதிலும் உள்ள வலையமைப்பு உங்களுக்கு ஒரு மென்மையான மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. விரைவான மற்றும் திறமையான திருப்பிச்செலுத்துவதற்கு எங்களின் CDM இயந்திரங்களை நீங்கள் அதிகம் பயன்படுத்தலாம். இந்த வசதியுடன் நாங்கள் உங்களுக்கு இலவச நிலையியற் கட்டளைகளையும் வழங்குகிறோம்.
Want to know more?
- இலங்கைப்பிரஜைகள் / 18 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள், செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இலங்கையில் வசிப்பவர்கள்.
- குத்தகை ஒப்பந்தம் தொடர்பாக வாடிக்கையாளரின் புரிதலைப் பெற வேண்டும்.
- பொருந்தினால் இலக்குத் தொகை அரசாங்க வரிகளுக்கு உட்படும்.
- குறைந்தபட்ச கால அளவு 12 மாதங்களுக்குக் குறைவாக இருக்கக் கூடாது.
- சட்ட நடவடிக்கைகள் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி எடுக்கப்படும்