
எல். பி இன் வாடிக்கையாளராகஇ இந்த வசதியின் கீழ் தற்ப தைய கடன் - மதிப்பு விகிதத்தின் கீழ் மதிப்பில் 25% குறைந்த மற்றும் போட்டித்தன்மையுள்ள வட்டிவிகிதத்தில் எந்த முச்சக்கர வண்டியையும் குத்தகைக்கு எடுக்கும் திறன் உங்களுக்கு இப்போது உள்ளது. நாங்கள் முச்சக்கர வண்டி குத்தகையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால் இந்தச்செயல்முறையை மன அழுத்தம் இல்லாத வகையில் உங்கள் திருப்பிச் செலுத்தும் காலத்தை 6 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். மேலும் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் உங்கள் வீட்டுவாசலுக்குப் பல அம்சங்கள் மற்றும் சேவைக்களை நாங்கள் கொண்டு வருகிறோம் எங்கள் நாடு முழுவதிலும் உள்ள வலையமைப்பு உங்களுக்கு ஒரு மென்மையான மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. விரைவான மற்றும் திறமையான திருப்பிச் செலுத்துவதற்கு எங்களின் CDM இயந்திரங்களை நீங்கள் அதிகம் பயன்படுத்தலாம். இந்த வசதியுடன் நாங்கள் உங்களுக்கு இலவச நிலையியற் கட்டளைகளையும் வழங்கு கிறோம்.
Want to know more?
- இலங்கைப்பிரஜைகள் / 18 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள், செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இலங்கையில் வசிப்பவர்கள்.
- குத்தகை ஒப்பந்தம் தொடர்பாக வாடிக்கையாளரின் புரிதலைப் பெற வேண்டும்.
- குறைந்தபட்சக்கால அளவு 12 மாதங்களுக்குக் குறைவாக இருக்கக்கூ டாது.
- சட்ட நடவடிக்கைக்கள் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் விதிகள் மற்றும்
- ஒழுங்குமுறைகளின் படி எடுக்கப்படும்.