
உங்கள் குழந்தைக்கு அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த நிதி உதவியை வழங்க விரும்புகிறீர்களா?நமது லிட்டில் ஹீரோஸ் சிறுவர் சேமிப்பு கணக்கொன்றை இன்றே ஏன் தொடங்கக் கூடாது. உங்கள் குழந்தையின் கணக்கில் தினசரி இருப்பைப் பொறுத்து கணக்கிடப்பட்ட வரிசைப்படுத்தப்பட்ட வட்டி விகிதம் வரவு வைக்கப்படும். இந்த வட்டிகள் தினசரி அடிப்படையில் திரட்டப்பட்டு ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் மூலதனமாக்கப்படும். இந்த வட்டிகள் கணக்கில் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ .500 ஆகும், மேலும் தொடக்க அல்லது பராமரிப்புக் கட்டணம் எதுவும் பொருந்ததாது. வைப்பு தொகையின் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ .1,100,000.00 வரையிலான வைப்புத் தொகை காப்பீடுத் தொகைக்கும் நீங்கள் தகுதியுடையவர்.
Want to know more?
ஒரு கணக்கைத் திறப்பது / கணக்கை மூடுவது / வாடிக்கையாளர்களால் நிதி பரிமாற்றம் செய்வதற்கான கட்டுப்பாடுகள்
- 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுவர் சேமிப்புக் கணக்குகளைத் திறக்க அனுமதிக்கப்படுவதில்லை.
- சிறுவர் சேமிப்புக் கணக்குகள் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலருடன் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
- சிறுவர் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் முதிர்ச்சி அடையும் வரை சிறு சேமிப்புக் கணக்குகளிலிருந்து பணம் எடுப்பது கட்டுப்படுத்தப்படும்.
- ஒப்பந்தச் சட்டம்
- மத்திய வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் சுற்றறிக்கைகள்
- செயலற்ற கணக்குகள் மற்றும் கைவிடப்பட்ட சொத்துக்கள் பற்றிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்
- சிறுவர் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் முதிர்வு வயதை அடையும் வரை பணம் எடுப்பது கட்டுப்படுத்தப் பட்டாலும், சிறுவர் சேமிப்புக் கணக்குகளின் நிலை செயலில் இருக்கும்.